ஜெயலலிதாவின் சொத்துகளை தீபாவிடம் ஒப்படைக்க... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-01-2025
ஜெயலலிதாவின் சொத்துகளை தீபாவிடம் ஒப்படைக்க முடியாது. ஜெயலலிதாவின் சொத்துகளை ஒப்படைக்க கோரி தீபா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து கர்நாடகா ஐகோர்ட்டு கூறியுள்ளது.
Update: 2025-01-13 08:24 GMT