10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய சிறைவாசிகளில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...16-05-2025
10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய சிறைவாசிகளில் 97.05 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மதுரை மத்திய சிறையில் தேர்வெழுதிய சிறைவாசிகளில் 56 ஆண்கள், 9 பெண்கள் என அனைவரும் (100 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Update: 2025-05-16 05:36 GMT