மாதம்பட்டி ரங்கராஜிடம் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-10-2025
மாதம்பட்டி ரங்கராஜிடம் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற விசாரணை நிறைவு
மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார். இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜிடம் மாநில மகளிர் ஆணையத்தில் இன்று இரண்டரை மணி நேரம் விசாரணை நடைபெற்று வந்தநிலையில், தற்போது விசாரணை நிறைவடைந்துள்ளது.மகளிர் ஆணையத்தில் ஜாய் கிரிசில்டாவிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
Update: 2025-10-16 07:52 GMT