மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-12-2025
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றான மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றான VB-G RAMG மசோதா கடும் அமளிக்கு இடையே மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அவையை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்துள்ளார்.
Update: 2025-12-18 07:55 GMT