அம்பேத்கரை அவமதித்த மத்திய மந்திரி அமித்ஷா பதவி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024

அம்பேத்கரை அவமதித்த மத்திய மந்திரி அமித்ஷா பதவி விலக வேண்டும் - தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

அம்பேத்கரை அவமதித்த மத்திய மந்திரி அமித்ஷா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வினர் முழக்கங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2024-12-19 05:58 GMT

Linked news