அம்பேத்கருக்கு எதிரான அமித்ஷாவின் கருத்தை நாடு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024
அம்பேத்கருக்கு எதிரான அமித்ஷாவின் கருத்தை நாடு பொறுத்தும் கொள்ளாது, மறக்கவும் செய்யாது. இந்த விவகாரம் தொடர்பாக அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
Update: 2024-12-19 10:10 GMT