தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே 14 வயது... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-04-2025

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் மகேஷ் குமார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சிறுமியின் பாட்டி கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2025-04-20 03:49 GMT

Linked news