பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கிய இண்டிகோ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-04-2025
பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கிய இண்டிகோ விமானம் மீது டெம்போ வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. டெம்போ வாகன ஓட்டுநர் தூங்கியதால் இந்த விபரீதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-04-20 07:13 GMT