திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே கிரேனில் இருந்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-04-2025

திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே கிரேனில் இருந்து இயந்திரம் அறுந்து விழுந்து தொழிலாளி பலியானார். வளையாம்பட்டில் தோல் தொழிற்சாலை உள்ளே ராட்சத இயந்திரத்தை கிரேன் மூலம் தூக்கியபோது விபத்து ஏற்பட்டது. கிரேன் பெல்ட் அறுந்ததால் ராட்சத இயந்திரம் கீழே விழுந்ததில் தொழிலாளி ஜெய்சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2025-04-20 08:12 GMT

Linked news