பீகாரின் சிவான் நகரில் நடைபெறும் அரசு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-06-2025
பீகாரின் சிவான் நகரில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, வந்தே பாரத் ரெயில் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பீகாரின் பாடலிபுத்ரா முதல் உத்தரபிரதேசத்தின் கோரக்பூர் வரையில் இந்த வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. மேலும் ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
Update: 2025-06-20 04:33 GMT