தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலையை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-08-2025

தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலையை ஆய்வு செய்ய திட்டம்

தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலையை ஆய்வு செய்ய தொழிலாளர் நலத்துறை திட்டமிட்டுள்ளது. சுமார் 35 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ள நிலையில், அவர்களின் வருகைக்கான காரணம், வாழ்க்கை நிலை, சுகாதார நிலை குறித்து அனைத்து மாவட்டங்களில் ஆய்வு நடத்த திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2025-08-20 06:41 GMT

Linked news