தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-03-2025
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் கடந்த சில நாட்களாக முள்ளெலிகள் கரை ஒதுங்கி வருகின்றன. இந்த கடல் முள்ளெலிகளில் இருக்கும் சிறிய, கூர்மையான முட்கள் கடலில் புனித நீராடும் பக்தர்கள் மீது குத்தி அவர்களுக்கு காயம் ஏற்படும் அபாயம் உள்ளது.
Update: 2025-03-22 09:05 GMT