டெல்லியில் தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க தடை:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-08-2025

டெல்லியில் தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க தடை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


டெல்லியில் பிடிக்கப்பட்ட தெருநாய்களை கருத்தடை செய்த பின் மீண்டும் விடுவிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

டெல்லியில் தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற சுப்ரீம்கோர்ட்டின் 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை மாற்றி, 3 நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது.

இதன்படி கருத்தடை ஊசி செலுத்தப்பட்ட பிறகு நாய்களை மீண்டும் அதே தெருவில் விட வேண்டும் என்றும் ரேபிஸ், தொற்று உள்ள நாய்களை மட்டும் காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்பன உள்பட பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

Update: 2025-08-22 05:33 GMT

Linked news