கிராமங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-08-2025
கிராமங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வார விடுமுறை
தூய்மை பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் வாரம் ஒரு நாள் விடுப்பு வழங்க ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.
வார விடுமுறை வழங்க, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
Update: 2025-08-22 07:36 GMT