ஆம்னி பேருந்து - அரசு பேருந்து மோதல்; 3 பேர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-10-2025

ஆம்னி பேருந்து - அரசு பேருந்து மோதல்; 3 பேர் படுகாயம்

சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்தும், சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு சென்ற அரசு பேருந்தும் விழுப்புரம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் கிரேன் உதவியுடன் பேருந்துகள் அப்புறப்படுத்தப்பட்டன. 

Update: 2025-10-22 04:15 GMT

Linked news