சென்னையில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-10-2025
சென்னையில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். மழை தொடர்பாக பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களைக் கேட்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். சமூக ஊடகங்களில் வரப்பெற்ற புகார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
Update: 2025-10-22 04:20 GMT