அடையாறு, கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-10-2025
அடையாறு, கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் திறப்பு
சென்னை குடிநீர் ஆதாரங்களான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகியவற்றில் முன்கூட்டியே வெள்ள நீர் திறக்கப்பட்டு போதுமான இடைவெளி பராமரிக்கப்பட்டு வருவதால், மிக கனமழை பெய்தாலும் வெள்ளநீர் திறப்பின் அளவு மட்டுப்படுத்தப்பட்டு அடையாறு மற்றும் கொசஸ்தலையாற்றில் பாதுகாப்பாக கடலை சென்றடையும். எனவே, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
Update: 2025-10-22 07:31 GMT