சென்னை - மும்பை போட்டி: மெட்ரோ, பஸ்களில் இலவச... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-03-2025
சென்னை - மும்பை போட்டி: மெட்ரோ, பஸ்களில் இலவச பயணம்
சென்னை, மும்பை இடையே சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் போட்டியை காண செல்லும் ரசிகர்கள் மாநகர பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான டிக்கெட்டை காண்பித்து மெட்ரோ ரெயிலிலும், மாநகர பஸ்களிலும் இலவசமாக பயணிக்கலாம்
Update: 2025-03-23 06:17 GMT