டெல்லி சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-05-2025
டெல்லி சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
நாளை பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.டெல்லி விமான நிலையத்தில் முதல்-அமைச்சருக்கு, மேள தாளங்களுடன் திமுகவினர் வரவேற்பு அளித்தனர்.டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ராசா கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
Update: 2025-05-23 08:04 GMT