216 மணி நேரம் தொடர்ந்து பரதநாட்டியம் ஆடும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-08-2025
216 மணி நேரம் தொடர்ந்து பரதநாட்டியம் ஆடும் இளம்பெண்
உடுப்பியைச் சேர்ந்த விதுசி தீக்ஷா என்ற இளம்பெண் 216 மணி நேரம் தொடர்ந்து பரத நாட்டியம் ஆடுகிறார். நேற்று முன்தினம் மதியம் 3.30 மணியளவில் அவர் பரதநாட்டியம் ஆட தொடங்கினார். வருகிற 30-ந் தேதி அவர் 216 மணி நேரம் தொடர்ந்து பரதநாட்டியம் ஆடி முடிப்பார் என்று சொல்லப்படுகிறது.
Update: 2025-08-23 04:42 GMT