தமிழ்நாட்டில் ஜாக்டோ ஜியோவின் போராட்டத்தால் 48... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-02-2025
தமிழ்நாட்டில் ஜாக்டோ ஜியோவின் போராட்டத்தால் 48 ஆயிரம் ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. 51 பள்ளிகளில் மாற்று ஏற்பாடாக தற்காலிக ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் ஆசிரியர்கள் மூலம் பள்ளிக்கு செயல்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-02-25 11:17 GMT