உதகையில் ஆளுநர் ரவி நடத்தும் பல்கலைக்கழக துணை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 25-04-2025

உதகையில் ஆளுநர் ரவி நடத்தும் பல்கலைக்கழக துணை வேந்தர் மாநாட்டில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் பங்கேற்கவில்லை.

மாநாட்டில் பங்கேற்க திருநெல்வேலியில் இருந்து உதகமண்டலம் சென்ற நிலையில், தனது முடிவை மாற்றி பாதியிலேயே நெல்லை நோக்கி திரும்புவதாக சந்திரசேகர் தகவல்.

கோவை காருண்யா பல்கலைக்கழக துணைவேந்தர் பிரின்ஸ்-ம் துணை வேந்தர் மாநாட்டில் பங்கேற்கவில்லை.

Update: 2025-04-25 04:23 GMT

Linked news