டெல்லியில் காற்று மாசுபாடு.. அனைத்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 25-11-2025
டெல்லியில் காற்று மாசுபாடு.. அனைத்து அலுவலகங்களுக்கும் பறந்த உத்தரவு
டெல்லியில் காற்று மாசு தாறுமாறாக உயர்ந்துள்ளதால், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே வர உத்தரவிடப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Update: 2025-11-25 04:35 GMT