‘பராசக்தி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு சுதா... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 25-11-2025
‘பராசக்தி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
‘பராசக்தி’ திரைப்படம் பொங்கலை ஒட்டி ஜன.14ம் தேதி வெளியாகிறது.
Update: 2025-11-25 05:02 GMT