சென்னை கொளத்தூரில் நடந்த பெரியார் அரசு மருத்துவமனை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-02-2025
சென்னை கொளத்தூரில் நடந்த பெரியார் அரசு மருத்துவமனை திறப்பு நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் தரப்படும் என இன்று அறிவித்து உள்ளார்.
Update: 2025-02-27 13:04 GMT