வக்ப் திருத்த மசோதாவுக்கு எதிராக பேரவையில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-03-2025

வக்ப் திருத்த மசோதாவுக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானத்தை முன் மொழிந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். மக்களவையில் அறிமுகம் செய்துள்ள வக்ப் திருத்த சட்ட முன்வடிவை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தப்பட்டது. வக்ப் வாரிய சட்டத்திருத்தம் சிறுபான்மையின இஸ்லாமிய மக்களை வஞ்சிக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

Update: 2025-03-27 05:10 GMT

Linked news