சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தின் அலுவலர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-03-2025
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தின் அலுவலர்கள் அறையில் திடீரென திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Update: 2025-03-27 10:09 GMT