நடிகை லட்சுமி மேனன் தலைமறைவுகேரளா மாநிலம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-08-2025
கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் மதுபான விடுதியில் ஏற்பட்ட தகராறில் ஐ.டி. ஊழியர் கடத்தி தாக்கப்பட்ட வழக்கில், நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு என போலீசார் தெரிவித்துள்ளனர். அவரை போலீசார் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Update: 2025-08-27 06:00 GMT