அடுத்த 3 மணி நேரத்தில் உருவாகிறது புயல்.. வானிலை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 27-11-2025

அடுத்த 3 மணி நேரத்தில் உருவாகிறது புயல்.. வானிலை ஆய்வு வெளியிட்ட முக்கிய தகவல்


ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவடையக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Update: 2025-11-27 06:58 GMT

Linked news