விஜய் கூட்டத்தில் கல் வீச்சு எதுவும் இல்லை:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-09-2025
விஜய் கூட்டத்தில் கல் வீச்சு எதுவும் இல்லை: ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கம்
விஜய் பிரசார கூட்டத்தில் கல்வீச்சு இல்லை என சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் அளித்த பேட்டியில் கூறினார்.
எவ்வளவு பாதுகாப்பு போட்டாலும் கூட்டம் தடுக்கும்போது காவல் துறை என்ன செய்ய முடியும்? என்றார். கூட்டம் அதிகரித்தது. அதனால், காயமடைந்த நபர்களை ஆம்புலன்சில் கொண்டு செல்ல முடியவில்லை என கூறினார்.
Update: 2025-09-28 10:29 GMT