செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாமக தலைவர் நீக்கம் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-05-2025
செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாமக தலைவர் நீக்கம்
செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாமக தலைவராக இருந்த பச்சையப்பனை நீக்கி புதிய மாவட்ட தலைவராக ஜோசுவா என்பவரை நியமித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“செங்கல்பட்டு வடக்கு மாவட்டத் தலைவராக, ஏ.ஜோசுவா இன்று முதல் (10.08.2025) நியமனம் செய்யப்படுகிறார். இவருக்கு சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவே இவருக்கு நமது கட்சியில் உள்ள பொறுப்பாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-05-30 12:11 GMT