ஜி.கே.மூப்பனார் நினைவு தினம்: ஒரே மேடையில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-08-2025

ஜி.கே.மூப்பனார் நினைவு தினம்: ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, எல்.கே.சுதீஷ் - அரசியலில் பரபரப்பு


சென்னையில் நடைபெறும் தமிழ் மாநிலக் காங்கிரஸ் நிறுவனர் மூப்பனார் நினைவு தின நிகழ்ச்சியில் ஓரே மேடையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தேமுதிக பொருளாளர் சுதீஷ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Update: 2025-08-30 05:35 GMT

Linked news