மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சர்க்கரை ஆலை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...10-01-2025
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சர்க்கரை ஆலை ஊழியரான செல்வேந்திரன் வீட்டின் கதவை உடைத்து 125 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளர் செல்வேந்திரன் திருவெண்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து சம்பவ இடத்தில் திருவெண்காடு காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
Update: 2025-01-10 04:40 GMT