ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...10-01-2025
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர். இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் ஜனவரி 17 -ம் தேதி வரை நடைபெறுகிறது.
Update: 2025-01-10 05:39 GMT