தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்தை வருங்கால முதல்வர்... ... தவெக பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்
தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்தை வருங்கால முதல்வர் எனக்கூறி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது தவெக நிர்வாகிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் ஈசிஆர் சரவணன் பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டருக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஈசிஆர் சரவணன் விளக்கம் அளித்துள்ளார்.
Update: 2025-03-28 02:47 GMT