மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக... ... மாநிலங்களவை எம்.பி.யாக தமிழில் உறுதிமொழி ஏற்ற கமல்ஹாசன்
மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.பி.க்கள் பதவியேற்பு
மாநிலங்களவைக்கு தேர்வான திமுகவை சேர்ந்த சிவலிங்கம், சல்மா, வில்சன் ஆகியோர் எம்.பி.க்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
Update: 2025-07-25 06:07 GMT