ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு *... ... #லைவ் அப்டேட்ஸ்: சென்னையில் நாளை பொதுக்குழு கூட்டம் நல்ல முறையில் நடைபெறும் - ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்


ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு

* அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார்.

* தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் 6 பேருடன் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2022-06-22 08:06 GMT

Linked news