ஜெயலலிதா நினைவிடம் முன் குவியும் ஓ.பன்னீர்... ... #லைவ் அப்டேட்ஸ்: சென்னையில் நாளை பொதுக்குழு கூட்டம் நல்ல முறையில் நடைபெறும் - ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்


ஜெயலலிதா நினைவிடம் முன் குவியும் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள்

* ஜெயலலிதா நினைவிடம் முன்பு ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர்.

* ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி வருகின்றனர்.

Update: 2022-06-22 08:25 GMT

Linked news