சென்னை ஐகோர்ட் தீர்ப்பு மூலம் தர்மம்... ... #லைவ் அப்டேட்ஸ்: சென்னையில் நாளை பொதுக்குழு கூட்டம் நல்ல முறையில் நடைபெறும் - ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்

சென்னை ஐகோர்ட் தீர்ப்பு மூலம் தர்மம் வென்றிருக்கிறது , வருகிற தேர்தல்கள் அனைத்திலும் அதிமுக வெற்றி பெறும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

Update: 2022-06-22 16:00 GMT

Linked news