அதிமுக வழக்கு மதியம் 2.15 மணிக்கு தொடரும் ... ... லைவ்:அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார் - ஓபிஎஸ் தரப்பு வாதம்
அதிமுக வழக்கு மதியம் 2.15 மணிக்கு தொடரும்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம், ஜே..சி.டி.பிரபாகர் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை அவசர வழக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாரித்த சென்னை ஐகோர்ட் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஓபிஎஸ் தரப்பினர் பரபரப்பு வாதங்களை முன்வைத்துள்ளனர்.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைக்கோரிய வழக்கின் விசாரணை மதியம் 2.15 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Update: 2023-03-22 08:00 GMT