அதிமுக வழக்கில் மீண்டும் விசாரணை தொடங்கியது ... ... லைவ்:அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார் - ஓபிஎஸ் தரப்பு வாதம்
அதிமுக வழக்கில் மீண்டும் விசாரணை தொடங்கியது
அதிமுக வழக்கில் வைத்திலிங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
Update: 2023-03-22 08:53 GMT