பொதுச்செயலாளர் தேர்தலை தடுக்க முடியாது - அதிமுக... ... லைவ்:அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார் - ஓபிஎஸ் தரப்பு வாதம்

பொதுச்செயலாளர் தேர்தலை தடுக்க முடியாது - அதிமுக தரப்பு வாதம்

கட்சியினரின் குரலாக பொதுச்செயலாளர் தேர்தல் நடப்பதால் அதை தடுக்க முடியாது. ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் அதில் நிறைவேறிய தீர்மானங்களை குறை கூறமுடியாது. வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுவதை தடுக்கும் நோக்கில் கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடரப்ப்பட்டுள்ளது என அதிமுக தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

Update: 2023-03-22 10:35 GMT

Linked news