அதிமுக வழக்கு: அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு ... ... லைவ்:அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார் - ஓபிஎஸ் தரப்பு வாதம்
அதிமுக வழக்கு: அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்க்கும், வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் அனைத்து தரப்பு வாதங்களும் தற்போது நிறைவு பெற்றுள்ளது. ஓ.பி.எஸ், வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர், எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றுள்ளது.
Update: 2023-03-22 11:57 GMT