தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் 34 இடங்களில்... ... இமாச்சலபிரதேசத்தில் வெற்றியை நெருங்கும் காங்கிரஸ்

தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் 34 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக 30 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 4 இடங்களில் சுயேட்சைகள் முன்னிலையில் உள்ளனர். மொத்தமுள்ள 68 தொகுதிகளில் ஆட்சியை அமைக்க 35 இடங்கள் தேவை

Update: 2022-12-08 05:31 GMT

Linked news