தமிழ்நாடு மாநில மீட்பு படையில் இருந்து திண்டிவனம்... ... வலுவிழந்தது பெஞ்சல் புயல்; உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு மாநில மீட்பு படையில் இருந்து திண்டிவனம் மற்றும் விழுப்புரத்திற்கு கூடுதல் குழுவினர் விரைந்துள்ளனர். திண்டிவனத்திற்கு 4 குழுக்களும், விழுப்புரத்திற்கு 2 குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Update: 2024-12-01 05:32 GMT

Linked news