புதுச்சேரி அருகே நேற்றிரவு பெஞ்சல் புயல் கரையை... ... வலுவிழந்தது பெஞ்சல் புயல்; உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
புதுச்சேரி அருகே நேற்றிரவு பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், அங்கு 47 செ.மீ அளவிற்கு அதி கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. அதிக அளவிலான மழை பொழிந்ததன் காரணமாக, புதுவை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. புதுவை ஜமீத் நகர் பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது.
Update: 2024-12-01 06:04 GMT