மழை பாதிப்பு ஆய்வு மற்றும் நிவாரணப் பணிகளை... ... வலுவிழந்தது பெஞ்சல் புயல்; உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
மழை பாதிப்பு ஆய்வு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் சிவசங்கரை விழுப்புரத்திற்கும், செந்தில் பாலாஜியை மரக்காணத்திற்கும் அனுப்பிவைத்துள்ளார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், பொன்முடி ஆகியோர் ஏற்கெனவே நிவாரண பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
Update: 2024-12-01 06:41 GMT