பெஞ்சல் புயலால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள... ... வலுவிழந்தது பெஞ்சல் புயல்; உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

பெஞ்சல் புயலால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரியில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், புதுச்சேரி அவசர கட்டுப்பாட்டு அறையில் மீட்பு பணிகள் குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி தலைமைச்செயலாளர், உள்துறை சிறப்பு செயலாளர், டிஐஜி, பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர், செயலாளர், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Update: 2024-12-01 07:01 GMT

Linked news