புயலையொட்டி அனைத்து செல்போன் நிறுவனங்களும் ... ... வலுவிழந்தது பெஞ்சல் புயல்; உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

புயலையொட்டி அனைத்து செல்போன் நிறுவனங்களும் (இன்ட்ரா சர்க்கிள் ரோமிங்) ‘Intra Circle Roaming' வசதியை செயல்படுத்துமாறு மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் அறிவுரை வழங்கி உள்ளது. இதன் மூலம் ரோமிங்-ஐ ஆன் செய்தாலே சிக்னல் இல்லாவிட்டாலும் வாடிக்கையாளர்கள் எளிதில் பேச முடியும் என்று கூறப்படுகிறது. 

Update: 2024-12-01 10:12 GMT

Linked news