பெஞ்சல் புயல், கனமழை எதிரொலியாக விழுப்புரம்... ... வலுவிழந்தது பெஞ்சல் புயல்; உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
பெஞ்சல் புயல், கனமழை எதிரொலியாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஏற்கனவே, கனமழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றை முன்னிட்டு, புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
Update: 2024-12-01 11:57 GMT